மாநில அளவிலான ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம்
தலைப்பு: ‘தமிழ் தேசியம் நோக்கில் தற்காலத் தமிழ் அரசியல் ’
View Banner
மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம்
தலைப்பு: ‘தமிழக வரலாறு மீளுருவாக்கம் - கீழடியை முன்வைத்து’
View Banner
மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம்
“தற்கால தமிழ் இலக்கியப் போக்குகள்
View Banner
Admission for the year 2022-2023 is over. No more selected list will be released. For next year's admission please check our website on July 2022. All the best.
The final selected student's list published.
இரண்டாம் சுற்றில் தேர்ச்சி பெற்று மூன்றாம் சுற்றுக்கு தேர்வானவர்கள். https://www.iifcinstitute.com/result.php
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியில் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படவுள்ள மாணவர்கள் தேர்வு முடிவுகள் வெளியிட்ட நாளிலிருந்து இரண்டாம் நாள் சென்னைக்கு நோக்குநிலை திட்ட நிகழ்ச்சிக்கு (Orientation Program) கலந்துகொள்வதற்கு ஆயத்தமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
The final selection list will be published before Jan 30, 2022. Kindly check the website. No phone calls are entertained until the publication of the results.
புது முகவரி: IIFC Near Balumagendra Library, 30, Anbu Nagar 4th street, Alwarthirunagar, Valasaravakkam, Chennai - 87.
இரண்டாம் சுற்றில் தேர்ச்சி பெற்று மூன்றாம் சுற்றுக்கு தேர்வானவர்கள்.
மூன்றாம் சுற்றுக்கு தேர்வானவர்களின் பட்டில் டிசம்பர் 2 ஆம் வாரம் இணையத்தில் வெளியாகும்.
மூன்றாம் சுற்றுக்கு தேர்வானவர்களின் பட்டியல் நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும்.
முக்கிய அறிவிப்பு: கொரோனா பெருந்தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக அரசு வழிகாட்டுதலின் படி இரண்டாம் சுற்று எழுத்து தேர்வு தேதி அனைத்து தேர்வு மையங்களிலும் ஒத்தி வைக்கபடுகிறது, மேற்கொண்ட தகவல்கள் நம் இணையதளத்திலும் உங்கள் மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.
Exam Centers will be announced shortly. | தேர்வு மையங்கள் விரைவில் அறிவிக்கப்படும்
2021 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பம் முடிந்துவிட்டது. விருப்பம் உள்ள மாணவர்கள் 2022 ஆம் ஆண்டு விண்ணப்பிக்கலாம்
வின்னபித்த அனைத்து மாணவர்களுக்கும் முதல் சுற்றுக்கான முடிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டு விட்டது. தேர்வான மாணவர்கள் உங்களும் நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 30, 2021.
விண்ணப்பம் இன்றுடன் முடிவடைகிறது. தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.