- Phone: +91 63696 68004
- Email: info@iifcinstitute.com
தகுதி கட்டளை விதிகள்:
- கல்வி தகுதி: ஊடக துறை தவிர்த்து மற்ற அனைத்து துறைப் பட்டதாரிகள்.
- வயது வரம்பு: 21 வயது முதல் 25 வயது வரை.
- தமிழ் பேசும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாணவர்கள். (ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து ஒரு மாணவர்கள் தேர்வு செய்யப்படும்)
மாணவர்களை தேர்வு செய்யும் முறை:
ஐந்து-படி தேர்வு செயல்முறை:
- 1. ஆரம்ப ஆய்வு
- 2. எழுத்து தேர்வு.
- 3. கல்வி நேர்காணல்.
- 4. தொழில்முறை நேர்காணல்.
- 5. வீட்டு வருகை