Film as a mass-entertainment industry has as its core creative impulse, cine-technological expertise, commercial acumen, culture sensitivity, and social responsibility. Filmmaking is, thus, a unique industrial production of entertainment with people as focal point and end beneficiaries.
Our Institute recognizes that filmmaking is essentially a people-process and has designed this Course as a harmonious blend of the above-said core aspects of cinema.
மாநில அளவிலான ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம்
தலைப்பு: ‘தமிழ் தேசியம் நோக்கில் தற்காலத் தமிழ் அரசியல் ’
View Banner
மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம்
தலைப்பு: ‘தமிழக வரலாறு மீளுருவாக்கம் - கீழடியை முன்வைத்து’
View Banner
மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம்
“தற்கால தமிழ் இலக்கியப் போக்குகள்
View Banner
Admission for the year 2022-2023 is over. No more selected list will be released. For next year's admission please check our website on July 2022. All the best.
The final selected student's list published.
இரண்டாம் சுற்றில் தேர்ச்சி பெற்று மூன்றாம் சுற்றுக்கு தேர்வானவர்கள். https://www.iifcinstitute.com/result.php
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியில் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படவுள்ள மாணவர்கள் தேர்வு முடிவுகள் வெளியிட்ட நாளிலிருந்து இரண்டாம் நாள் சென்னைக்கு நோக்குநிலை திட்ட நிகழ்ச்சிக்கு (Orientation Program) கலந்துகொள்வதற்கு ஆயத்தமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
The final selection list will be published before Jan 30, 2022. Kindly check the website. No phone calls are entertained until the publication of the results.
புது முகவரி: IIFC Near Balumagendra Library, 30, Anbu Nagar 4th street, Alwarthirunagar, Valasaravakkam, Chennai - 87.
இரண்டாம் சுற்றில் தேர்ச்சி பெற்று மூன்றாம் சுற்றுக்கு தேர்வானவர்கள்.
மூன்றாம் சுற்றுக்கு தேர்வானவர்களின் பட்டில் டிசம்பர் 2 ஆம் வாரம் இணையத்தில் வெளியாகும்.
மூன்றாம் சுற்றுக்கு தேர்வானவர்களின் பட்டியல் நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டாம் சுற்று எழுத்து தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அக்டோபர் 24 ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என்பதனை உறுதிபடுத்திக்கொள்கிறோம்.
சில மாவட்டகளில் நடக்கவிருந்த நுழைவு தேர்வு அருகாமையில் உள்ள மாவட்டங்களில் நடத்தப்படவுள்ளது.
தேர்வு மைய்யங்களின் விபரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. https://iifcinstitute.com/exam-center.html